\
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு
Published on

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com