\

“புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்” - கூட்டணி முறிந்த நிலையில் பாஜக நிர்வாகி சி.டி.ரவி!

"புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்" என பாஜக நிர்வாகி சி.டி.ரவி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com