புதுச்சேரியில் பாஜக போட்டி - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை பாஜக விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com