\
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா
Published on

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com