\
கேரள தேர்தல் முடிவுகள்: பாலக்காட்டில் பாஜகவின் ஸ்ரீதரன் தோல்வி!

கேரள தேர்தல் முடிவுகள்: பாலக்காட்டில் பாஜகவின் ஸ்ரீதரன் தோல்வி!

கேரள தேர்தல் முடிவுகள்: பாலக்காட்டில் பாஜகவின் ஸ்ரீதரன் தோல்வி!
Published on

கேரளா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் பாலக்காடு தொகுதி வேட்பாளர் "மெட்ரோ மேன்" ஸ்ரீதரன் தோல்வியடைந்தார்.

கேரள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பாஜக, இந்தியாவின் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரனை களமிறக்கியது. கடந்த தேர்தலில் கிடைத்த ஒரு தொகுதி என்ற எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டுமென்ற முனைப்புடன் அக்கட்சி தீவிரமாக செயல்பட்டது.

கேரள சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றிப் பெற்றது. இந்தத் தேர்தலில் பாலக்காடு தொகுதியில் காலை முத் முன்னணியில் இருந்த ஸ்ரீதரன் காங்கிரஸ் வேட்பாளர் ஷபி பரம்பிளிடம் தோல்வியடைந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com