மத்தியப் பிரதேசம்: கணவரைவிட்டு பிரிந்து சென்ற பெண்ணுக்கு விநோத தண்டனை

மத்தியப் பிரதேசம்: கணவரைவிட்டு பிரிந்து சென்ற பெண்ணுக்கு விநோத தண்டனை

மத்தியப் பிரதேசம்: கணவரைவிட்டு பிரிந்து சென்ற பெண்ணுக்கு விநோத தண்டனை
Published on

மத்தியப் பிரதேசத்தில் கணவனைவிட்டு பிரிந்துசென்ற பெண்ணை, கட்டாயப்படுத்தி கணவன் வீட்டைச் சேர்ந்த ஒருவரை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கிச் செல்ல வைத்து கொடூர தண்டனை அரங்கேற்றியுள்ளனர்.

அந்த பெண் தூக்கிச்செல்லும்போது அவருடன் சிலர் கிரிக்கெட் மட்டைகளுடன் கேலிசெய்தபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com