கேரளா: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

கேரளா: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

கேரளா: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்
Published on

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், அவரது செயல்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதால், அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இந்த மசோதா மூலம் மூன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com