#BREAKING பீகார் | பாபா சித்தநாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டம் மக்தும்பூரில் உள்ள பாபா சித்தநாத் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 35க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல் வீடியோவில்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com