பீகார்: ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல்காந்தியின் வாகனம் தாக்குதல்

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவர் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவர் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

I.N.D.I.A கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தி மீது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவினர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது

பிஹார் மாநிலம் மால்டா என்ற இடத்தில் ஒற்றுமை யாத்திரை சென்ற போது ஒரு ராகுல் காந்திசென்ற வாகனத்தின் மீது கல்லை எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com