இந்தியா
'பீகார் மகா கூட்டணி வலிமையாக உள்ளது': லாலு மகன் விளக்கம்
'பீகார் மகா கூட்டணி வலிமையாக உள்ளது': லாலு மகன் விளக்கம்
பீகாரில் மகா கூட்டணி வலிமையாக உள்ளதாகவும், அக்கூட்டணி பிளவுப்படாது என்றும், அம்மாநில துணை முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
லாலுவின் குடும்பத்தினர் மீதான ஊழல் புகார் காரணமாக, பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், தேஜஸ்வி இவ்வாறு கூறியுள்ளார்.