கோவாக்சின் தடுப்பூசி ரூ.600 ஆக விலை நிர்ணயம்! - பாரத் பயோடெக் நிறுவனம்

கோவாக்சின் தடுப்பூசி ரூ.600 ஆக விலை நிர்ணயம்! - பாரத் பயோடெக் நிறுவனம்

கோவாக்சின் தடுப்பூசி ரூ.600 ஆக விலை நிர்ணயம்! - பாரத் பயோடெக் நிறுவனம்
Published on

அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.600 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு விலை ஏற்கெனவே அதிகரிக்கப்பட்ட நிலையில் கோவாக்சின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com