\
150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்

150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்

150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்
Published on

பெங்களூரு மாநகர காவல்துறை சார்பில் பனாஸ்வாடி ரவுடிகளை அழைத்து எச்சரிக்கை விட பட்டுள்ளது. 

பெங்களூரு மாநகர காவல்துறையின் கிழக்கு மண்டலம் சார்பில் பனாஸ்வாடி பகுதியிலுள்ள ரவுடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுமார் 150 ரவுடிகள் பங்கேற்றனர். இவர்கள் ஹென்னூர், பனாஸ்வாடி, ராமமூர்த்தி நகர், டி.ஜே. ஹல்லி, கே.ஜி.ஹல்லி ஆகிய காவல்துறை கட்டுபாட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள். 

இந்தக் கூட்டத்தில் அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்தும், குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தேர்தல் சமயத்தில் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com