\
முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி (படங்கள்)

முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி (படங்கள்)

முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி (படங்கள்)
Published on

டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. 

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் முப்படை வீரர்கள், 29ம் தேதி பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும், குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பினர். நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முப்படை வீரர்கள் இசைக்குழுவுடன் அணிவகுத்து சென்றதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com