பலூன்களில் 'ஐ லவ் பாகிஸ்தான்' வாசகம்: போலீஸ் ஷாக்

பலூன்களில் 'ஐ லவ் பாகிஸ்தான்' வாசகம்: போலீஸ் ஷாக்
பலூன்களில் 'ஐ லவ் பாகிஸ்தான்' வாசகம்: போலீஸ் ஷாக்

உத்தரப் பிரேசத்தின் கான்பூரில் விற்கப்பட்ட பலூன்களில் ஐ லவ் பாகிஸ்தான் என அச்சிடப்பட்டிருந்தது குறித்த புகாரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கான்பூரில் தனது குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட ஒருவர் பலூன்களை வாங்கியுள்ளார். அந்த பலூன்களை ஊதிய பிறகு பார்த்ததும் அவற்றில் ஐ லவ் பாகிஸ்தான் என்று இருந்ததை அறிந்து காவல் துறையில் தெரிவித்தார். அந்த பலூன்கள் எங்கிருந்து விற்பனைக்கு வந்தன என கான்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com