உ.பி தேர்தலில் திடீர் திருப்பம்: மாயாவதி போட்டியிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் அறிவிப்பு

உ.பி தேர்தலில் திடீர் திருப்பம்: மாயாவதி போட்டியிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் அறிவிப்பு
உ.பி தேர்தலில் திடீர் திருப்பம்: மாயாவதி போட்டியிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் அறிவிப்பு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் மிஸ்ரா இதை தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும், கூட்டணி எதுவும் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com