நீச்சல் குளத்தில் முதலை குட்டி.. அச்சத்தில் உறைந்த நீச்சல் வீரர்கள் #ViralVideo

மும்பையில் ஒலிம்பிக் நீச்சல்குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் திடீரென 2 அடி நீளமுள்ள முதலை குட்டி நீந்தியதைப் பார்த்த தூய்மைப் பணியாளர் அதிர்ச்சியடைந்தார். அருகில் உள்ள உயிரின பூங்காவில் இருந்து முதலை குட்டி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com