\
கார் விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் காயம்; அவரது மனைவி சம்பவ இடத்திலே உயிரிழப்பு

கார் விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் காயம்; அவரது மனைவி சம்பவ இடத்திலே உயிரிழப்பு

கார் விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் காயம்; அவரது மனைவி சம்பவ இடத்திலே உயிரிழப்பு
Published on: 

கர்நாடகாவின் அங்கோலா பகுதியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் சிக்கிய அமைச்சருக்கு காயம் ஏற்பட்டது. அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அமைச்சரின் உதவியாளரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

அமைச்சருக்கு சிகிச்சை தர தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோவா முதல்வருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com