\
ராமர் கோயில் விவகாரம்
ராமர் கோயில் விவகாரம்PT

ராமர் கோயில் விவகாரம் பக்தியா அரசியலா? பத்திரிகையாளர் சுகுணா திவாகர் விளக்கம்!

“பக்தி என்பது ஒரு தனிநபர் சார்ந்த விஷயம். ஆனால் இது அரசியலாக்கப்பட்டது” - சுகுணா திவாகர்
Published on

புதிய தலைமுறையின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் ‘ராமர் கோயில் விவகாரம் பக்தியா அரசியலா’ என்ற கேள்விக்கு பத்திரிகையாளர் சுகுணா திவாகர், “பக்தி என்பது ஒரு தனிநபர் சார்ந்த விஷயம். ஆனால் இது அரசியலாக்கப்பட்டது. ராமஜென்ம பூமி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அந்த நிலத்தை சொத்து விவகாரமாகவே பார்த்தது” என்று கூறினார்.

மேலும் ‘அயோத்தி - ராம பக்தியை மறைக்கும் அதிகாரம்’ குறித்தெல்லாம் அவர் பேசியவற்றின் விரிவான தகவல்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com