ராமர் கோயில் திறப்பு.. விழா கோலத்தில் அயோத்தி நகரம்!

அயோத்தியில் ராமர் பிரான் பிரதிஷ்டை இன்று நடைபெறும் சூழலில் அயோத்தியே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடுமையான குளிரில்கூட மக்கள் ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். புதிய தலைமுறையில் தொடர் நேரலையில் அயோத்தி ப்ரான் ப்ரதிஷ்டை நிகழ்வு ஒளிபரப்பப்படுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com