\
நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதா? அமைச்சர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதா? அமைச்சர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதா? அமைச்சர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை
Published on

மத்திய அமைச்சர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கக் கூடாது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர்களில் சிலர், அரசு விடுதிகளில் தங்காமல் தனியார் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதாக பிரதமருக்கு தகவல் சென்றதே இதற்கு காரணம் என தெரிகிறது. மேலும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களை அமைச்சரோ அல்லது அவரது குடும்பத்தினரோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com