\
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
Published on

நீதிபதிகள் நியமனம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மனுவாக தாக்கல் செய்யுமாறு முறையிட்ட வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

முன்னதாக துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, நீதிபதிகளின் நியமனத்தை விமர்சித்திருந்தார்.நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் விமர்சனம் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com