துயரத்தில் முடிந்த கொண்டாட்டம்! RCB வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி.. பெங்களூருவில் நடந்தது என்ன?

11 பேர் பலியான சோகத்தால் துயரத்தில் முடிந்தது இன்றைய கொண்டாட்டம்.. ஆர்சிபி வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com