அசாம்
அசாம்முகநூல்

அசாமில் மாட்டிறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா!

அசாமில் மாட்டிறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
Published on

அசாமில் மாட்டிறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ”அசாமில் உணவகங்கள், ஓட்டல்களில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அதேபோன்று பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி சமைக்கவும், பரிமாறவும் அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அசாம்
பொள்ளாச்சி | 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் தக்காளி காய்ச்சல்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

முன்னதாக... ஆன்மிக தலங்களுக்கு அருகே மட்டுமே மாட்டிறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாகவும், தற்போது அந்த தடை மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி தடையை வரவேற்க வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்துள்ள அசாம் மாநில அமைச்சர் பியூஷ் ஹசாரிகா, வரவேற்காவிட்டால் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com