\
ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறிவிழுந்த மத்திய அமைச்சர்

ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறிவிழுந்த மத்திய அமைச்சர்

ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறிவிழுந்த மத்திய அமைச்சர்
Published on: 

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஹெலிகாப்டரில் ஏறும்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தவறிவிழுந்தார்.

ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவின் நியூட்ரோபதி மையம் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்து டெல்லி திரும்ப ஹெலிகாப்டரில் ஏறியபோது ஜேட்லி, கால் இடறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com