\
காஷ்மீரில் ராணுவம் தாக்குதல்: 5 தீவிரவாதிகள் பலி

காஷ்மீரில் ராணுவம் தாக்குதல்: 5 தீவிரவாதிகள் பலி

காஷ்மீரில் ராணுவம் தாக்குதல்: 5 தீவிரவாதிகள் பலி
Published on: 

ஜம்மு காஷ்மீரில், 5 தற்கொலைப் படை தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது துலஞ்சா கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்தது. இந்தியாவுக்குள் அவர்களுடன் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலியாயினர். இவர்கள் ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தற்கொலை படையினர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com