இந்தியா
ராணுவத்தில் 60,000 காலிப் பணியிடங்கள்:நிர்மலா சீதாராமன்
ராணுவத்தில் 60,000 காலிப் பணியிடங்கள்:நிர்மலா சீதாராமன்
ராணுவத்தில் சுமார் 60 ஆயிரம் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் நிலைக்கு குறைந்த ராணுவப் பணியாளர்களில் 50 ஆயிரத்து 363 இடங்கள் காலியாக இருப்பதாகவும், கடற்படை, விமானப் படையில் 9 ஆயிரத்து 259 அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு என்பது தொடர் நடவடிக்கை என்ற அமைச்சர், விரைவில் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.