\
மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்pt

ஏப்ரல் 16ல் மக்களவைத் தேர்தல்? - இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த அறிவுறுத்தல்கள் என்ன?

ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் பணிகளை வகுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் எப்போது என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே அதன்படி ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் பணிகளை வகுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதற்கான வரைவுத்திட்டத்தினை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com