இந்தியா
இந்தியாவில் அமலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் என்னென்ன?
இந்தியாவில் அமலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் என்னென்ன?
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது தொடர்பான இரண்டு நாள் மாநாடு டெல்லி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் திரும்ப பெறப்பட்ட சட்டங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.