20 இடங்களில் போட்டி... பாஜக வேட்பாளர் பட்டியலுடன் இன்று மாலை டெல்லி செல்கிறார் அண்ணாமலை!

பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாஜக-வின் வேட்பாளர் பட்டியலுடன் இன்று மாலை டெல்லி செல்கிறார் அண்ணாமலை.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com