ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம்.. அள்ளப் போவது எந்த நிறுவனம் தெரியுமா?

ஆந்திரா மாநிலத்தில் 598 ஹெக்டர் பரப்பளவில் அதிகப்பட்சமாக ஆண்டுக்கு சுமார் 750 கிலோ கிராம் தங்கத்தை வெட்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் மே மாதம் முதல் நடைமுறைக்கும் வர இருக்கிறது. இதுகுறித்த செய்தித் தொகுப்பு இதோ..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com