ரஜினியின் பேச்சை கண்டித்தது ஏன்? அமைச்சர் ரோஜா விளக்கம்

NTR 100 விழாவில் பங்கேற்க சென்ற நடிகர் ரஜினிகாந்த், ‘சந்திரபாபு அடுத்த முதல்வராக வந்தால் நாட்டின் நம்பர் 1 மாநிலமாக ஆந்திராவை மாற்றுவார்’ என்றிருந்தார். அதை அப்போதே கண்டித்ததார் அம்மாநில அமைச்சர் ரோஜா. அதுகுறித்து இப்போதும் விளக்கமளித்துள்ளார் ரோஜா.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com