பவன் கல்யாண், விஜய்pt web
இந்தியா
”துறவிகளும் சித்தர்களும் நிறைந்த பூமியில் அரசியல் பயணம்” - விஜய்க்கு பவன் கல்யாண் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பவன் கல்யாண், துறவிகளும், சித்தர்களும் நிறைந்த பூமியில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் நேரடி அரசியலில் களமிறங்கியுள்ளதால் அவருக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.