anant ambani - radhika merchant
anant ambani - radhika merchantweb

2024-ம் ஆண்டுக்கான ஸ்டைலிஸ் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்!

2024-ம் ஆண்டுக்கான ஸ்டைலிஸ் பிரபலங்கள் என்ற பட்டியலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் இருவரும் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.
Published on

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலில் இந்தியாவின் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்டுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், சல்மான்கான், ரஜினிகாந்த், அட்லீ உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்தனர்.

anant ambani - radhika merchant
anant ambani - radhika merchant

இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.

anant ambani - radhika merchant
"ஹேக்கர்கள் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்" - காங். ஓவர்சீஸ் தலைவர் சாம் பிட்ரோடா கவலை! என்ன நடந்தது?

63 நபர்கள் அடங்கிய பட்டியல்..

கடந்த 12 மாதங்களில் பொதுவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை வைத்து மட்டுமே இப்பட்டியல் வெளியிடப்பட்டதாகவும், இதில் குறிப்பிடப்படும்படியான தகுதிபிரிவுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

anant ambani - radhika merchant
anant ambani - radhika merchant

இந்த பட்டியலில் நிக்கோலா கோலன், டிக்டாக் பிரபலம்ஜூல்ஸ் லெப்ரான், தென் கொரியா ஷார்ப்ஷுட்டர் கிம் யெஜி, பாட்காஸ்ட் ஆளுமை அலெக்ஸ் கூப்பர் உள்ளிட்ட 63 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

anant ambani - radhika merchant
பற்றிக்கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர்.. வார்த்தை போரில் ஈடுபட்ட சிராஜ்-ஹெட்! Booedசெய்த ஆஸி ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com