\
சத்தீஸ்கர்: என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் அமித்ஷா!

சத்தீஸ்கர்: என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் அமித்ஷா!

சத்தீஸ்கர்: என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் அமித்ஷா!
Published on: 

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர் நடந்த இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலம பிஜாப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலின்போது, பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்திய இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று பார்வையிடுகிறார். பின்னர், காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்களை அவர் சந்திக்க உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com