\
“நேரில் ஆஜராகுங்கள்” - அவதூறு வழக்கில் அமித் ஷாவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன்

“நேரில் ஆஜராகுங்கள்” - அவதூறு வழக்கில் அமித் ஷாவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன்

“நேரில் ஆஜராகுங்கள்” - அவதூறு வழக்கில் அமித் ஷாவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன்
Published on

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து ஆஜராகுமாறு கொல்கத்தா கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com