\
பீகாரின் முதல் ‘க்ளாஸ் ஸ்கைவாக்’ பாலம் - அழகிய படங்கள்!

பீகாரின் முதல் ‘க்ளாஸ் ஸ்கைவாக்’ பாலம் - அழகிய படங்கள்!

பீகாரின் முதல் ‘க்ளாஸ் ஸ்கைவாக்’ பாலம் - அழகிய படங்கள்!
Published on

பீகார் மாநிலம் ராஜ்கிரில் உருவாகிவரும் 'க்ளாஸ் ஸ்கைவாக்’(glass skywalk) பாலத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டிசம்பர் 19ஆம் தேதி பார்வையிட்டார்.

ஜே.டி.யு கட்சியின் மிகப்பெரிய கனவுத் திட்டமான இந்த க்ளாஸ் பாலமானது 85 அடி நீளமுடையது. இது நளந்தா மாவட்டத்தில் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக சாகச விளையாட்டுகளும் இங்கு உருவாகி வருகிறது.

’க்ளாஸ் ஸ்கைவாக்’ பாலத்தின் சிலிர்க்கவைக்கும் புகைப்படங்கள்...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com