ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதில், “ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது . ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைந்து செல்வதை உறுதி செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com