\
தவறான தகவல்களை பரப்புவதாக ரிலையன்ஸ் ஜியோ மீது ஏர்டெல் புகார்

தவறான தகவல்களை பரப்புவதாக ரிலையன்ஸ் ஜியோ மீது ஏர்டெல் புகார்

தவறான தகவல்களை பரப்புவதாக ரிலையன்ஸ் ஜியோ மீது ஏர்டெல் புகார்
Published on

தொலைபேசி அழைப்பை இணைக்கும் கட்டண விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோ தவறான பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏர்டெல் புகார் தெரிவித்துள்ளது. 

தொலைபேசி அழைப்பை இணைக்கும் கட்டண விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோ தவறான பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏர்டெல் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தொலைத் தொடர்புத் துறையிடமும் வாடிக்கையாளர்களிடமும் தவறான தகவல்களை ஜியோ அளித்து வருவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. மற்ற தொலைபேசி நிறுவனங்களின் அழைப்பை இணைக்கும் கட்டணத்தில் லாபத்தை ஏர்டெல் மறைத்து வருவதாக ஜியோ ஏற்கனவே புகார் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com