\
விமானப் படை புதிய தளபதியாக பதௌரியாவை நியமிக்க முடிவு?

விமானப் படை புதிய தளபதியாக பதௌரியாவை நியமிக்க முடிவு?

விமானப் படை புதிய தளபதியாக பதௌரியாவை நியமிக்க முடிவு?
Published on: 

இந்திய விமானப் படை புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதௌரியாவை  (RKS Bhadauria)நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆர்.கே.எஸ் பதௌரியா தற்போது விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ளார். தற்போது விமானப் படையின் தளபதியாக இருக்கும் பி.எஸ்.தனோவாவின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதௌரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com