ஏர் இந்தியா விமான விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்! அரங்கேறிய கோர சம்பவம்!

குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே கோரமான விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 204 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com