இந்தியா
குரங்குகள் தொல்லை: எய்ம்ஸ் டாக்டர்கள் மோடிக்கு கடிதம்
குரங்குகள் தொல்லை: எய்ம்ஸ் டாக்டர்கள் மோடிக்கு கடிதம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குரங்குகளின் தொல்லை அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு
மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் மற்றும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதாகவும்,
இவற்றிடம் இருந்து மருத்துவர்களையும் மற்றவர்களையும் காப்பாற்ற கோரியும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நோயாளிகளும் குரங்கு கடிக்கு ஆளாகும் நிலை இருப்பதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.