இந்தியா
டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையம் மூடல் - ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என தகவல்
டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையம் மூடல் - ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என தகவல்
ஆஸ்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் மூடப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்ல் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால் மருத்துவமனையில் இருக்கும் அவசர சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனால் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் சிரமங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.