ஜி20 மாநாடு: இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - அமெரிக்கா இடையே சிறு அணு உலைகள் அமைப்பது தொடர்பான அணுசக்தி ஒப்பந்தம், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் தொடர்பான ஒப்பந்தம், ஜெட் எஞ்சின்களுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com