ஜன. 7ல் நிலை நிறுத்தப்படும் சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம்!

திருவனந்தபுரத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசி அவர், சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சுற்றி வரும் ஜனவரி 7ஆம் தேதி நிலை நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com