\
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி பணப்பரிவர்த்தனை? நடிகை யாமி கவுதமிற்கு நோட்டீஸ்

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி பணப்பரிவர்த்தனை? நடிகை யாமி கவுதமிற்கு நோட்டீஸ்

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி பணப்பரிவர்த்தனை? நடிகை யாமி கவுதமிற்கு நோட்டீஸ்
Published on: 
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பிரபல நடிகை யாமி கவுதமிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விதிகளை மீறி ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எனவே அது குறித்து அடுத்த வாரம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாமி கவுதம் தமிழில் கவுரவம், 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com