
கர்நாடக மாநிலத்தில் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசும் போது ரசிகர்கள் உற்சாகமாக கத்தி ஆரவாரம் செய்தனர். சாதி, மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்த முழு காணொளியை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..