உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ரஜினிகாந்த்! வைரல் வீடியோ!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து நடிகர் ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார்.
யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த்
யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த்ani

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9ஆம் தேதி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு தொடர்ந்து ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டிருந்த ரஜினி, அதற்குப் பிறகு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். பின்னர், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து இன்று லக்னோவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசினார்.

யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த்
உத்தரப்பிரதேச முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கும் ரஜினி? செய்தியாளர் கேள்விக்கு கலகல பதில்!

முதல்வர் யோகி ஆதியத்நாத் வீட்டுக்கு காரில் போய் இறங்கிய ரஜினி, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com