சர்ச்சைக்குள்ளான Chandrayaan 3 ட்வீட்: “வன்முறைதானே அவங்க பண்றது?”- பிரகாஷ் ராஜ் கருத்து #EXCLUSIVE

சர்ச்சைக்குள்ளான தனது சந்திரயான் 3 ட்வீட் குறித்து ‘புதிய தலைமுறைக்கு’ பிரத்யேகமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “ஒரு நாடு எதை கேள்வி கேட்கணும்? ஒரு குடிமகனின் நகைச்சுவையையா அல்லது பிரதமரின் பொய்யையா?” என கேட்டார். அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com