பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வார்பால் கொரோனா பாதிப்பால் மரணம்

பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வார்பால் கொரோனா பாதிப்பால் மரணம்

பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வார்பால் கொரோனா பாதிப்பால் மரணம்
Published on

பல பிரபலமான இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையதள தொடர்களில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வார்பால், தனது 52 வயதில் கோவிட் -19 பாதிப்பால் உயிரிழந்தார்.

பிக்ரம்ஜீத் கன்வார்பால் 2003 ல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் அவர் பல பிரபலமான இந்தி படங்களில் நடித்தார், அவர் கடைசியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் பிரபலமான வலைத் தொடரான ஸ்பெஷல் ஓப்ஸில் நடித்தார். பிக்ரம்ஜீத் கன்வார்பாலின் மறைவுக்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com