பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் கிழக்கிந்திய மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு - ஆய்வு

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் கிழக்கிந்திய மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு - ஆய்வு

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் கிழக்கிந்திய மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு - ஆய்வு
Published on
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் கிழக்கிந்திய மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள 100 மாவட்டங்கள் பாதிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி மண்டி மற்றும் ஐஐடி கவுகாத்தி இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com